இலங்கைக்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற இருவர் கைது!

இலங்கைக்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற புத்த மத துறவிகள் உடையில் இருந்த 2 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புத்த மத துறவிகள் உடையில் இந்திய பாஸ்போர்ட்டில் டூடுல் (24), மின்டொ (26) ஆகியோர் இலங்கை செல்வதற்காக வந்தனர். அவர்களிடம் இருந்த பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தபோது … Continue reading இலங்கைக்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற இருவர் கைது!